top of page

மரக்கலப்பையை உருவாக்க கருவேல மரம் மற்றும் புரசை/பொரசு மரம் பயன்படுத்துகிறோம். தடி 8 அடி நீளமும், கலப்பை தோராயமாக 3 அடியும், கைப்பிடி தோராயமாக 2.25 அடி நீளமும் கொண்டது. ஆர்டர் அடிப்படையில் புதிய மர கலப்பை தயாரித்து தரப்படும். தேவையைப் பொறுத்து விலை மாறுபடும். 

இடம்: சேலம். 

டெலிவரி: டெலிவரி கட்டணம் வாடிக்கையாளர்கள் / வாங்குபவர்கள் செலுத்த வேண்டும்.

மரக்கலப்பை

₹4,000.00Price

    Last Updated: 12/9/2024

    Related Products

    bottom of page