1)காரிமறை மாடு 3 ஆம் ஈத்து ,சுழி சுத்தம், நல்ல சுறுசுறுப்பு, கறவை 14 முதல் 15 லிட்டர் நாள் ஒன்றுக்கு எதிர்பார்க்கலாம், கன்று ஈன 5 to 10 நாள் ஆகும். விலை 57000/-
இடம் : திண்டுக்கல் மாவட்டம்
2)பச்சை கொம்பு மாடு, புது வரவு, விற்பனைக்கு 6பல் தலை ஈத்து காரி மாடு சுழி சுத்தம், கிடேரி கன்று ஈன்று 20 நாட்கள் ஆகும், பால் நாள் ஒன்றுக்கு 8 லிட்டர் கறக்கிறது.திண்டுக்கல் மாவட்டம், விலை 45000/-.
top of page
₹45,000.00Price
Last Updated: 5/26/2025
Id: C2291D
Related Products
bottom of page