உங்களின் மாடுகள், காளைகள், ஆடுகள், கோழிகள், வண்டிகள் மற்றும் விவசாயி கருவிகளை வாங்க/விற்பனை செய்ய நாங்கள் உதவுகிறோம். 93637 67769 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யவும்.
சுழி சுத்தம், மூன்றாம் ஈத்து, கறவை நாள் ஒன்றுக்கு காலை 5 மாலை 5 லிட்டர் கறக்ககுடியா மாடு, விலை அனுசரித்து தரப்படும், கிடாரிக் கன்று ஈனி 25 நாட்கள் ஆகிறது,