இலகுரக நுகத்தை உருவாக்க ஆயா மரம் அல்லது இலந்தை மரம் பயன்படுத்துகிறோம். ஆர்டர் அடிப்படையில் புதிய நுகம் தயாரித்து தரப்படும். தேவையைப் பொறுத்து விலைக மாறுபடலாம்.
நுகத்தின் நீளம் 6 அடி, இறுதியில் மரக் குச்சி தோராயமாக 1.25 அடி.
இடம்: சேலம்.
டெலிவரி: டெலிவரி கட்டணம் வாடிக்கையாளர்கள் / வாங்குபவர்கள் செலுத்த வேண்டும்.
top of page
₹2,000.00Price
Last Updated: 11/30/2024
Related Products
bottom of page