குதிரை குண்டு, வாய் சேர்ந்தது, வண்டி பழக்கம் உள்ளது.
தொழில், குணம், கைகால், சுழி அணைத்தும் சுத்தம்.46 இன்ச் உயரம். குதிரை விற்பனைக்கு வண்டி இல்லாமல்.
சொந்த ஓட்டுக்கு மட்டும் ஆகும். விலை அனுசரித்து தரலாம்.
இடம்: நாங்கூர், வைத்தீஸ்வரன்கோயில் அருகில், மயிலாடுதுறை மாவட்டம்.
top of page
₹28,000.00Price
Sold Out
Last Updated: 11/30/2024
Id: I481J
Related Products
bottom of page