top of page

வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் விலை நிலவரம்

Updated: Dec 8, 2024

சில மாவட்டங்களின் உள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் விலை நிலவரமானது, பண்ணை பராமரிப்பு, தீவனம், ஆள் கூலி,  மேய்ச்சல் முறை, தரம் மற்றும் இதர செலவுகளை பொறுத்து மாறுபடும். நாங்கள் எங்களுடன் இணைந்துள்ள பண்ணையாளர்களின் ஆடுகள் விற்பனைக்கு உதவி வருகிறோம். விவசாயிகளை இணைப்போம், வளம் பெருக்குவோம்.


ஆடுகளின் விலை நிலவர பட்டியலை கீழே பார்க்கவும்:


வெள்ளாடு ஆடுகளின் விலை நிலவரம்:

மாவட்டம்

ஆரம்ப விலை

குறிப்பு

கோவை

₹450

நாமக்கல்

₹460

சேலம்

₹470

மேய்ச்சல் முறையில் வளர்ப்பு, கருப்புக்கிடாய்கள். https://www.bookmylivestock.com/ta/product-page/male-goats-for-sale-2

ஈரோடு

₹460

திண்டுக்கல்

₹450

அரியலூர்

₹480



செம்மறி ஆடுகளின் விலை நிலவரம்:

மாவட்டம்

ஆரம்ப விலை

குறிப்பு

திருப்பூர்

₹370

ஈரோடு

₹380

சேலம்

₹400

மதுரை

₹380

*மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள ஆடுகளின் சில பண்ணையாளர்கள், விலை அனுசரித்து தருவார்கள்.விலையானது வரும் காலத்தில் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்





 
 
bottom of page