45 கிலோ, உயிர் எடை அளவில் 4 பல் வயதில் 6 கிடாக்கள் உள்ளன,தொலைவிலிருந்து கேட்பவர்களுக்கு மொத்தமாக 6 ஆடுகளையும் வாங்கினால் விலை அனுசரித்துத் தரப்படும்.இடம்: மல்லசமுத்திரம், நாமக்கல் மாவட்டம்.சேலம் கருப்பாடுகள் விற்பனைக்கு₹550.00Priceஇடம்நாமக்கல்