top of page

பல் போடவில்லை, சுழி சுத்தம், இரண்டும் உழவு புது பழக்கம் மட்டுமே, 1 1/2 வருடம் ஆன கன்றுகள், வண்டி பழக்கம் இல்லை,  யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம், நல்ல சாதுவான குணம், அனுசரித்து தரப்படும். 

இடம்:இலுப்பூர் அருகில், புதுக்கோட்டை.

ஜோடி காளைகன்றுகள் விற்பனைக்கு

₹40,000.00Price
Sold Out
    WhatsApp

    Last Updated: 11/30/2024

    Id: B415C

    Related Products

    bottom of page