10 to 11 மாதம் வயது, சுழி சுத்தம், (மறை உள்ளது) , ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பயன்பாட்டிற்கு ஏற்றது (தாயின் புகைப்படம் இணைத்துஉள்ளது),இடம்:அனுமன் பள்ளி, ஈரோடு மாவட்டம்.காங்கேயம் காரம் பசு காளை கன்று விற்பனைக்கு₹35,000.00Priceஇடம்ஈரோடு