top of page

நல்ல பால் வர்கமுள்ள ஒரிஜினல் HF காரிசட்டை கிடாரி விற்பனைக்கு உள்ளது 

இதன் வயது இப்பொழுதுதான் பள்ளு முறிந்துள்ளது 

முதுகில் சுழி கீழே இறங்கி உள்ளது முன் சப்பயில் இருக்கிறது அசவிற்கு சேராமல் உள்ளது அதனை வீடியோவில் பார்க்கலாம்! நல்ல பருவத்தில் உள்ளது 

இதன் தாய் மாடு தற்பொழுது நேரம் 8 லிட்டர் கறவை திறன் பெற்றது, அதன் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது பார்வைக்கு மட்டும்!  கிடேரி மட்டுமே விற்பனைக்கு உள்ளது, அனுசரித்து தரலாம் 

இடம்; தாராபுரம் அருகில் தாசனாய் கம்பட்டி 

 

Kedari Sale in Dharapuram

₹40,000.00Price

    Last Updated: 4/7/2025

    Id: H2741I

    You Might Also Like

    bottom of page