சுழி சுத்தம், மூன்றாம் ஈத்து, கறவை நாள் ஒன்றுக்கு காலை 5 மாலை 5 லிட்டர் கறக்ககுடியா மாடு, விலை அனுசரித்து தரப்படும், கிடாரிக் கன்று ஈனி 25 நாட்கள் ஆகிறது, இடம்: மதுரை.மூன்றாம் ஈத்து மாடு விற்பனைக்கு, மதுரை₹49,000.00PriceLocationMadurai