top of page

1.காரி சினை மாடு, இரண்டாம் ஈத்து, கறவை திறன் 17 லிட்டர் எதிர்பார்க்கலாம் நல்ல குணம், கன்று ஈன 15 நாள் ஆகலாம், விற்பனை விலை Rs.63000/-

2.சந்தன பிள்ளை, மூன்றாம் ஈத்து, சினை மாடு கறவை திறன் 16 லிட்டர் எதிர்பார்க்கலாம், கன்று ஈன ஒரு வாரம் ஆகலாம், விற்பனை விலை Rs.57000/-.
இடம்:பெரம்பலூர் மாவட்டம்.

இரண்டாம் சினை மாடுகள் விற்பனைக்கு, பெரம்பலூர்

₹57,000.00Price

    Last Updated: 2/17/2025

    Id: C2271D

    Related Products

    bottom of page