top of page

1. முதல் மாடு, 6பல் இரண்டவது ஈத்து மாடு, இளம் கிடாரி கன்று, பால் அளவு 7+6=13 லிட்டர்,  சுழி சுத்தம், நல்ல குணம். Rate is 63000/-

2. இரண்டாவது மாடு, 6 பல் கடை முளைப்பு, இளம் காளைக்கன்று, பால் அளவு 8+7=15 லிட்டர் உள்ளது, சுழி சுத்தம் நல்ல குணம். Rate is 65000/-
இடம் திருப்புவனம் மதுரை பக்கம்

இரண்டு கறவை மாடுகள் விற்பனைக்கு, திருப்புவனம்

₹63,000.00Price

    Last Updated: 3/31/2025

    Id: B2171C

    Related Products

    bottom of page