- 4 - பல், கன்று ஈன 10 நாட்கள் ஆகலாம், கருப்பு சட்டை மாடு,
விலை 67,000/-, - 4-பல், கன்று ஈன 10 நாட்கள் ஆகலாம், செவலை சட்டை மாடு, விலை 57,000/-,
- 4-பல், இரண்டாம் ஈத்து, கறவை நாள் ஒன்றுக்கு 16 லிட்டர், கருப்பு சட்டை மொட்டை மாடு, கன்று ஈன 10 நாட்கள் ஆகலாம்,விலை 68,000/-,
விலை அனுசரித்து தரப்படும், இடம்:சேலம்

































