1. சுழி சுத்தம், 2-பல், கறவை நாள் ஒன்றுக்கு 13 லிட்டர் எதிர்பார்க்கலாம், விலை அனுசரித்து தரப்படும், கன்று ஈன 15 நாட்கள் ஆகலாம், விலை 56K,
2. சுழி சுத்தம், 2-பல், தலை ஈத்து, கறவை நாள் ஒன்றுக்கு 10 to 12 லிட்டர் எதிர்பார்க்கலாம், விலை அனுசரித்து தரப்படும், கன்று ஈன 10 நாட்கள் ஆகலாம், விலை 55K,
2. சுழி சுத்தம், கடப்பல் முளைப்பு, இரண்டாம் ஈத்து, கறவை நாள் ஒன்றுக்கு 15 லிட்டர் எதிர்பார்க்கலாம், விலை அனுசரித்து தரப்படும், கன்று ஈன 15 நாட்கள் ஆகலாம், விலை 60K,
இடம்: சேலம்
top of page
₹55,000.00Price
Last Updated: 4/4/2025
Id: E941F
Related Products
bottom of page

































