சுழி சுத்தம், மூன்றாம் ஈத்து, கிடாரி கன்று ஈனி 45 நாட்கள் ஆகிறது,பால் ஒரு நாளைக்கு 3.5+3.5=7 லிட்டர், மேய்ச்சல் முறையில் வளர்க்க பட்ட மாடு,இடம்: தென்காசி.தென்காசியில் கறவை மாடு விற்பனைக்கு₹38,000.00Priceஇடம்தென்காசி