இரண்டாம் ஈத்து, சுழி சுத்தம், கறவை 18 லிட்டர் கேரண்டி தரலாம், கன்று ஈன 15 நாள் ஆகலாம், விலை அனுசரித்து தரப்படும், பெருங்கூட்டு மாடு,இடம்: திருவாரூர். திருவாரூரில் இரண்டாம் ஈத்து சினை மாடு விற்பனைக்கு₹63,000.00Price