top of page

பல்லு சேர்ந்த மாடு, பல் நன்றாக உள்ளது, நான்காம் ஈத்து, பால் தற்போது 8 லிட்டர் சுழி சுத்தம், யார் வேண்டுமானாலும் பால் கறக்கலாம், சினை ஊசி போட்டு இரண்டு மாதம் ஆகிறது.

இடம்: அவனியாபுரம், மதுரை. 

கறவை மாடு விற்பனைக்கு - அவனியாபுரம், மதுரை

₹30,000.00Price

    Last Updated: 3/3/2025

    Id: E2481F

    Related Products

    bottom of page