சுழி சுத்தம்.
கறவைக்கு சிலசமயம் கால் அணைக்க வேண்டும்.
பால் தலை ஈத்தில் 13 லிட்டர் ஒரு நாளைக்கு கறக்கும்.
இரண்டாம் ஈத்து சினை மாடு, கன்று ஈன சில நாட்களே உள்ளன.
விலை அனுசரித்து தரப்படும்.
இடம்: கடலூர் மாவட்டம். விருத்தாச்சலம் மற்றும் திட்டக்குடி இடையில்.
top of page
₹50,000.00Price
Last Updated: 3/20/2025
Id: G2641H
Related Products
bottom of page

































