10 லிட்டர் பால் கறக்கும் கைகறவை மாடு விற்பனைக்கு, காலை 5, மாலை 5 லிட்டர் கறக்ககுடியா மாடு, அனுசரித்து தரப்படும், சுழி சுத்தம், பல் 4 நல்ல சாதுவான குணம்.பெண்கள் பிடிக்கலாம் பால் கறக்கலாம், ஒண்டிபுத்தூர்பெரிய கைகறவை மாடு விற்பனைக்கு₹55,000.00Priceஇடம்கோயம்புத்தூர்