3-ஆம் ஈத்து, சுழி சுத்தம், தற்பொழுது 11+9=20 லிட்டர் கறவை, அனைவரும் பிடிக்கலாம் கறக்கலாம், காளைக்கன்று ஈனி 29 நாட்கள் ஆகிறது.இடம் : விருதுநகர்இளம் கறவை மாடு விற்பனைக்கு₹61,000.00Priceஇடம்விருதுநகர்